திபெத் எல்லையில் தேசிய கொடி ஏற்றிய இந்தியா! – சுதந்திரதின விழா!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:21 IST)
இன்று சுதந்திர தின விழாவையொட்டி இந்திய – சீன எல்லையில் தேசிய கொடியை ஏற்றி இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய திபேத்திய  எல்லையான பாங்காங் சோ பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரம் அடி உயரமான குளிர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments