Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

Advertiesment
rupee
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 ஏற்கனவே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் உள்ளது 
 
இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் இன்று சரிந்தது. இன்று ஒரே நாளில் இந்திய ரூபாய் 52 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது 
 
இதனை அடுத்து ஒரு அமெரிக்க டாலர் 77 ரூபாய் 42 காசுகள் என தற்போது வர்த்தகமாகி வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் என்றாலும் இறக்குமதியாளர்கள் மிகப்பெரிய நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.எஸ்.எஸ்-ன் கோர முகம் ஆளுநர் ரவி: நடிகர் கருணாஸ்