Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏர்பஸ்ஸுடன் இந்திய ரயில்வே ஒப்பந்தம்...

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (16:50 IST)
இந்திய ரயில்வேயின் கதி சக் விஸ்வவித்யாலயா(ஜிஎஸ்வி) வதோதரா மற்றும் வணிக விமான உற்பத்தியாளர் ஏர்பஸ் ஆகியவை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள முக்கிய போக்குவரத்துத் துறையாக ரயில்வே போக்குவரத்துத்துறை இருப்பதால்இந்திய ரயில்வே பல மண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள இத்துறையால் லட்சக்கணான மக்கள் நாள்தோறும் பயனடைந்து வருகின்றனர்.

இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த  நிலையில், இந்திய ரயில்வேயின் கதி சக் விஸ்வவித்யாலயா(ஜிஎஸ்வி) வதோதரா மற்றும் வணிக விமான உற்பத்தியாளர் ஏர்பஸ் ஆகியவை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments