இந்திய ரயில்வேயின் கதி சக் விஸ்வவித்யாலயா(ஜிஎஸ்வி) வதோதரா மற்றும் வணிக விமான உற்பத்தியாளர் ஏர்பஸ் ஆகியவை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள முக்கிய போக்குவரத்துத் துறையாக ரயில்வே போக்குவரத்துத்துறை இருப்பதால்இந்திய ரயில்வே பல மண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள இத்துறையால் லட்சக்கணான மக்கள் நாள்தோறும் பயனடைந்து வருகின்றனர்.
இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ரயில்வேயின் கதி சக் விஸ்வவித்யாலயா(ஜிஎஸ்வி) வதோதரா மற்றும் வணிக விமான உற்பத்தியாளர் ஏர்பஸ் ஆகியவை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.