Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 1 முதல் செக் செல்லாது: இந்தியன் வங்கி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (21:51 IST)
அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய செக்புக் செல்லாது என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியன் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய செக்புக் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய செக்புக்கை வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளைகள் அல்லது ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப் படுவதாக தெரிவித்துள்ளது
 
இது குறித்த தகவலை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பாகவே புதிய செக்புக் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப் படுவதாக தெரிவித்துள்ளது
 
அக்டோபர் 1ஆம் தேதிக்கு பின் பழைய செக்புக் பயன்படுத்தினால் அவை திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பழைய செக்புக்கை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments