Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவர்-சிறுமியர் ஆபாச படங்களை வைத்திருந்தவர் கைது

சிறுவர்-சிறுமியர் ஆபாச படங்களை வைத்திருந்தவர் கைது

சிறுவர்-சிறுமியர் ஆபாச படங்களை வைத்திருந்தவர் கைது
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (23:28 IST)
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வசித்துவரும் முகேஷ் கவாஸ் இந்திய நாட்டை சேர்ந்தவர்.


 


இவர் 12 வயதுக்கும் குறைவான சிறுவர்-சிறுமியர் பாலியல் உறவில் ஈடுபடுவதுபோன்ற படங்களை வைத்திருந்த குற்றத்துக்காக காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.  

இவர் மீது மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீதிருக்கும் குற்றம் நிரூபணமானால், இவருக்கு 7,65,000 டாலர் அபராதத்துடன் அதிகபட்சமாக 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம் ஆத்மி கட்சியின் ராஜதந்திர யோசனை