Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மேலும் 10 ஒமிக்ரான் பாதிப்பு! – 100 பாதிப்பை நோக்கி இந்தியா!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (12:54 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் பாதிப்பு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 10 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 20 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 90 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments