Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகளவில் வலிமையான விமானப்படை: இந்தியாவிற்கு 3ம் இடம்!

air force
, செவ்வாய், 31 மே 2022 (11:37 IST)
உலக அளவில் வலிமையான விமானப்படை பட்டியல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதில் இந்தியாவின் விமானப்படை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது
 
உலக அளவில் வலிமையான விமானப்படை கணக்கெடுப்பு என்பது 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
 
 டைரக்டர் மிலிட்டரி ஏர்கிராப்ட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது 
 
உலக அளவிலான வலிமையான விமானப்படை பட்டியலில் சீனா ஜப்பான் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு பின்னால் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!