Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கொரோனா பாதிப்பு: 2வது இடத்தை நெருங்கியது இந்தியா

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (07:41 IST)
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இரண்டாவது இடத்தை நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில் 41,23,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் 41,10,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,431,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 192,818 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில்  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 27,061,880 என்பதும், 883,729 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments