Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீது சோதனை!

Advertiesment
இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து: மனிதர்கள் மீது சோதனை!
, செவ்வாய், 30 ஜூன் 2020 (10:22 IST)
இந்தியா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது சோதிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
 
ஒரே நாளில் 18 அயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 16,893 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில் கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க உலக நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும்  covaxin TM என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவே இன்னும் முடியல.. அதுக்குள்ள புது வைரஸா? – ஆய்வாளர்கள் அதிர்ச்சி!