Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியுடன் செக்ஸ்: நேரடி ஒளிபரப்பு செய்த ஐடி ஊழியர் கைது

, வியாழன், 13 ஏப்ரல் 2017 (20:45 IST)
மனைவியுடன் செக்ஸ் உறவு வைத்ததை லேப்டாப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்த ஐதராபாத் ஊழியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்



 


ஐதராபாத்தை சேர்ந்த 33 வயது ஐடி ஊழியர் ஒருவர் சிறுவயது முதலே செக்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் அவர் ஆண் விலைமகனாக பல செக்ஸ் வீடியோக்களில் நடித்துள்ளார்.

இவரது ஒரிஜினல் குணம் தெரியாமல் அப்பாவி பெண் ஒருவர் இவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் செக்ஸ் ஆசை குறையாத இந்த நபர், ஒருநாள் தனது லேப்டாப்பில் மனைவியுடன் உறவு கொண்டதை நேரடி ஒளிபரப்பில் இணையதளங்களில் ஒளிபரப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து மிகவும் தாமதமாக இதை அறிந்து கொண்ட இவரது மனைவி அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் கொடுக்க தற்போது அந்த ஐடி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை சுடுகாட்டில் இலவச வைஃபை வசதி