Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதனின் கையை சமைத்த கணவன்... போலீஸில் புகார் அளித்த மனைவி !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (18:34 IST)
மனிதனின் கையை சமைத்த கணவன்... போலீஸில் புகார் அளித்த மனைவி !

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இரவு உணவுக்கு, ஒருவர் மனிதனின் கையை சமைத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னார் என்ற கிராமத்தில் வசித்து வருபவர், சஞ்சய் (32). இவர்  இரவு உணவுக்கு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, சந்தைக்கு சென்று திரும்பிய மனைவி, கணவன் என்ன சமைக்கிறார் என்பதைப் பார்த்துள்ளார். 
 
அப்போது, அவர் மனிதனின் கையை சமைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். 
 
பின்னர், தனது கணவர் சஞ்சய் தப்பிவிடாமல் இருப்பதற்காக  வீட்டை வெளியில் செல்லாமல் இருக்கவே வெளியில் பூட்டி,வீட்டைவிட்டு வெளியே வந்த மனைவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸில் புகார் அளித்துள்ளார்.
 
போலீஸார், சஞ்சயிடம் விசாரித்தபோது, அருகில் உள்ள கங்கை நதியில் இருந்து இறந்தவரின் கையை எடுத்துக்கொண்டு வந்து அதை சமைப்பதற்கு பயன்படுத்தியுள்ளார். இதனையடுத்து, மக்கள் அவரை அதிர்ச்சி அடைந்து சஞ்சயை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments