Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் வீட்டில் பேய் இருக்கிறதா? இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது?

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (18:56 IST)
உங்கள் வீட்டில் ஆவிகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க இந்த எளிய முறை கடைப்பிடித்து எளிதாக கண்டுப்பிடித்து விடலாம்.


 

 
ஆவி, பேய் என்ற வார்த்தை உலகம் பரவி உள்ளது. கடவுள் என்ற நல்ல சக்தி இருந்தால் அதற்கு எதிர்வினையாக கட்டாயம் தீய சக்திகள் இருக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் பேய் இருப்பதாக நம்பி வருகின்றனர். இருட்டை கண்டு பயம் உள்ளவர்களுக்கு பேய், ஆவி நம்பிக்கை அதிக அளவில் இருக்கும். இதன்படி உங்கள் வீட்டில் பேய் இருக்கிறதா? இல்லையா? தெரிந்துக்கொள்ள வேண்டுமா. இந்த எளிய 3 முறையை செய்து பாருங்கள்.
 
* பேய் மிரட்டி என்ற என்ற மூலிகை உள்ளது. இதனை தீபம் எரியும் போது கொளுத்தினால், பேய் இருக்கும் வீட்டில் எரியும். 
 
* பூத வேதா உப்பு என்ற மூலிகை உள்ளது. இதனை வீட்டில் வைத்தால் பிண வாடை வீசும். பேய் இல்லாட்த வீட்டில் அந்த நாற்றம் வராது. 
 
* இந்த மூலிகைகள் உங்களுக்கு கிடைக்காவிட்டல், பசு சானத்தில் பிள்ளையார் பிடித்து, அறுகம்புல்லை அதில் சொருகினால் பேய் இருக்கும் வீடாக இருந்தால் அந்த பிள்ளையாரை வண்டு மொய்த்து சிதைத்துவிடும். பேய் இல்லாத வீட்டில், பிள்ளையார் கெடாமல் அதிக நாட்கள் இருக்கும்.
 
இதுவே உங்கள் வீட்டில் பேய் இருப்பதை கண்டுப்பிடிப்பதற்கான அறிகுறி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments