Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு இத்தனை கோடியா ?

பிரதமர்  மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு இத்தனை கோடியா ?
, புதன், 23 செப்டம்பர் 2020 (16:49 IST)
நம் நாட்டின் பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரங்களுடன் பல்வேறு நாடுகளுடன்நட்புறவு கொள்ளவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

எனவே பிரதமர் மோடி கடந்து ஐந்து ஆண்டுகளில்  வெளிநாடு பயணங்களுக்காக செலவிடப்படுள்ளது தொகை ரூ.517 என்று மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 58 நாடுகளுக்கு அவர் பயணம் செய்ததாகவும் இதற்காக ரூ.517.82 கோடிகள் செலவாகியுள்ளதாக அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிபர் டிரம்ப் எப்படி திமுகவில் இணைந்தார்? இணையதளங்கில் வைரலாகும் திமுகவினரின் விளம்பரம்… நெட்டிசன்ஸ் குசும்பு