Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூம் செயலியைப் பயன்படுத்துவோருக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை !

ஜூம் செயலியைப் பயன்படுத்துவோருக்கு  உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை !
, வியாழன், 16 ஏப்ரல் 2020 (22:11 IST)
கொரோனா வைரஸ் உலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில்,  பெரும்பாலானா ஐடி மீடியா துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வீடியோ கான்பரன்சுகளுகு பயன்படும் ஜூம் ( ZOOM ) என்ற செயலியில் போதிய பாதுகாப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த ஜூம் செயலியை பயன்படுத்தினால், எளிதில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என தேசிய சைபர்பாதுக்காப்பு நிறுவனமான கம்யூட்டர் ரெஸ்பான்ஸ் குழு  அறிவித்துள்ளதால் , இந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வீடியோ கான்பரன்ஸ் செய்யும்போது,  பாஸ்வேர்ட், லாக் இன் செய்யுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் இருந்து 5 லட்சம் கருவிகள் வந்துள்ளன – மத்திய அமைச்சகம் தகவல்