Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே இரவில் நாடு சிறைச்சாலை ஆனது… உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Advertiesment
ஒரே இரவில் நாடு சிறைச்சாலை ஆனது… உள்துறை அமைச்சர் அமித் ஷா!
, வியாழன், 25 ஜூன் 2020 (18:30 IST)
45 ஆண்டுகளுக்கு முன்பு  ஒரே இரவில் ஒட்டு மொத்த நாடும் சிறைச்சாலையானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாவது :

கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஒரு குடும்பத்தினரின் அதிகாரத்திற்காக அவசர நிலை கொண்டுவரப்பட்டது. அன்று நாடு ஒரே இரவில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது, கருத்துச் சுதந்திர பறிக்கப்பட்டது. ஏழைகளின் மீது அடக்குறைகள் சுமத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி...காங்கிரஸுக்கும், சீனாவுக்குமான ரகசிய உறவு - ஜே.பி நட்டா குற்றச்சாட்டு