Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலிவுட் பாடலைப் பாடும் பிச்சைக்காரர்... என்ன அழகான உச்சரிப்பு

ஹாலிவுட் பாடலைப் பாடும் பிச்சைக்காரர்... என்ன அழகான  உச்சரிப்பு
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (21:39 IST)
பீகார் மாநிலத்தில் பாட்னா நகரத்தில் பிச்சைக்காரர் ஒருவர் ஹாலிவுட் பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சாலையோர வாசியான அவர்,  கடந்த 1956 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா பாடகர் ஜிம் ரீவ்ஸின்  ஹில் என்பவருன் மெலடிப் பாடலை அழகான உச்சரிப்புடன் பாடியுள்ளார். இந்தப் பாடலை அந்த அவர் பாடும்போது அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.

தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு விடுமுறையில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்த கணவன் - மனைவி