Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையதளத்தில் வைரலாகும் இமயமலையின் பிரம்மிப்பூட்டும் HD வீடியோ பதிவு!!

Advertiesment
இணையதளத்தில் வைரலாகும் இமயமலையின் பிரம்மிப்பூட்டும் HD வீடியோ பதிவு!!
, செவ்வாய், 10 ஜனவரி 2017 (12:41 IST)
இமயமலைத் தொடரின் முதல் HD வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 
 
பயணத்திற்கு பிடித்தமான இடம் இமயமலை. அதன் உயரமான மலைத் தொடர்களும், சிகரங்களும் பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும். 
 
கடல் மட்டத்தில் இருந்து 8,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரம், உலகின் அற்புதமான இடங்களில் ஒன்று. இந்நிலையில் டேடன் கிராவிட்டி ஆராய்ச்சி நிறுவனம் இமயமலை குறித்து ஆவணப் படம் ஒன்றை தயாரித்துள்ளது.
 
அதன் காட்சிகளை அதிநவீன gyro-stablized technology மூலம் உருவாக்கியுள்ளனர். காட்மாண்டு பகுதியில் ஹெலிகாப்டர் மூலம், 4,600 அடி உயரத்தில் இருந்து 24,000 உயரம் வரை சென்று எடுக்கப்பட்டுள்ளன இந்த காட்சிகள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கலுக்கு பதிலாக மஹா சிவராத்திரிக்கு: எதற்காக இப்படி?