Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதுக்கு இந்த வேல... ஹர்திக் படேலை செயல் தலைவர் ஆக்கிய சோனியா!

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (13:12 IST)
ஹர்திக் படேலை செயல் தலைவராக நியமித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
 
படேல் சமூகத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது மக்கள் மத்தியிலும் அரசியலிலும் கவனம் பெற்றவர் ஹர்திக் படேல். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரசில் இணைந்தார். 
 
இந்நிலையில் இப்போது இவருக்கு குஜராத்தில் காங்கிரஸில் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் மற்றும் இரு செயல் தலைவர்கள் உள்ள நிலையில் 3வது செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோனியாவும், ராகுலும் ஜாமீனில் தான் உள்ளார்கள்: பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்

இருட்டுக்கடையை எழுதிக்கேட்டு கொலை மிரட்டல்! உரிமையாளர் மகள் வரதட்சணை கொடுமை புகார்!

கருப்பாய் இருந்த புது மருமகளை கேலி செய்த குடும்பம்! விரக்தியில் மணப்பெண் எடுத்த சோக முடிவு!

டிசிஎஸ் நிறுவனத்திற்கு வெறும் 99 பைசாவுக்கு நிலம் கொடுக்கும் ஆந்திர அரசு.. சந்திரபாபு நாயுடு ஒப்புதல்..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments