Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”சோப்ரா”ன்னு பேரு வெச்சிருந்தா பெட்ரோல் இலவசம்! – குஜராத் பெட்ரோல் பங்க் அறிவிப்பு!

”சோப்ரா”ன்னு பேரு வெச்சிருந்தா பெட்ரோல் இலவசம்! – குஜராத் பெட்ரோல் பங்க் அறிவிப்பு!
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (09:50 IST)
குஜராத்தில் சோப்ரா என்று பெயருள்ளவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்குவதாக தனியார் பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஜாவ்லின் த்ரோ விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தார். அதை தொடர்ந்து நீர்ஜ சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் குஜராத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் நீரஜ் சோப்ராவின் வெற்றியை கொண்டாடும் வகையில் சோப்ரா என்ற பெயர் கொண்டவர்களுக்கு ரூ.501 மதிப்பிலான பெட்ரோலை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருநாளைக்கு ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள்! அமெரிக்காவை உலுக்கும் நான்காவது அலை!