Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமகன் ஓட்டம்....திருமணத்தின் போது நடைபெற்ற டுவிஸ்ட்

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (18:03 IST)
திருமணத்தின்போது மணமகன் ஓடிவிட்டதால் மணமகளை உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ல சிக்கமகளூரி மாவட்டத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கும் சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

எனவே திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் மணமகன் நவீன் திடீரென்று ஓடிவிட்டார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் குறித்த நேரத்தில் திருமணம் நடக்கவேண்டுமென்று உறுதியாக இருந்துள்ளனர். அப்போது மணப்பெண்ணின் உறவுக்காரன் இளைஞர் சந்திரப்பா தாமாகவே முன்வந்து  அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட இருவீட்டாரும் உடனே சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments