பெரும்பான்மை வெற்றி பெரும் பாஜக?? எங்கு தெரியுமா??

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (22:39 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இன்றுடம் அம்மாநிலத்தில் 8 கட்டங்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுற்றது.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக் கணிப்பு வந்துள்ளது. பாஜாக இம்முறை ஆட்சி அமைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

அதன்படி, திருணாமுள் காங்- கூட்டணி 128- 138 தொகுதிகள் வெற்றி பெரும்; பாஜக கூட்டணி 138 -140 வெற்றி பெரும்; சிபிஎம் கூட்டணி 11-21 தொகுதிகளில் வெற்றி பெரும் என ரிபப்ளிக் டிவியின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

எபிபி கருத்துக்கணிப்பில், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 152- 164 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி  109-121 தொகுதிகளில் வெற்றி பெரும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments