Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு வரும் முன்னரே Go Back Trump: இது லிஸ்டலயே இல்லயே!!

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (11:07 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #GoBackTrump என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் இன்று மதியம் இந்தியா வருகிறார். இதற்கான ஆயத்த பணிகள் கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்னும் இந்தியா வராத நிலையில் அதற்குள் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #GoBackTrump என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
ட்ரம்ப் இந்தியா வருவதே அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை ஈர்க்கதான் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்குகளை ஈர்க்க ட்ரம்ப் முயல்வதாக அமெரிக்க எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
 
மேலும், டிரம்ப் வருகையை முன்னிட்டு குடிசைகளை மறைக்க சுவர் எழுப்பியதும், அவரை வரவேற்க 70 லட்சம் பேர் கூடுவார் என கூறியதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இந்த ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments