Publish Date: Thu, 16 Sep 2021 (16:57 IST)
Updated Date: Thu, 16 Sep 2021 (18:15 IST)
பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகிவருவதாக தேசிய ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில். நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி உண்டாக்கியுள்ளது என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.