Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்ய காதலி மறுப்பு...ஃபேஸ்புக் லைவில் இளைஞர் தற்கொலை

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (22:50 IST)
அசாம் மாநிலத்தில் காதலி திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்(27) ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது, இதை அப்பெண் தன் வீட்டில் தெரிவித்துள்ளார்.

இத்திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் அவரை வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

பின்னர், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கவே, இளைஞர் மனம் உடைந்து பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments