Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண்ணின் பேண்டை கழற்ற வற்புறுத்தல்: பாஜக எம்பியின் சர்ச்சை வீடியோ

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (15:49 IST)
சர்ச்சைகளுக்கு பெயர் போன பாஜக எம்.பி சாக்ஸி மகராஜ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் தொடர்பான ஒரு சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
 
பாஜக எம்.பி சாக்ஸி மகராஜ் முன்னிலையில் ஒரு இளம் பெண்ணின் பேண்டை கழட்ட வற்புறுத்துவதும் அந்த பெண் தயங்கி தயங்கி பேண்டை கழட்டுவது போல் வீடியோ வலம் வருகிறது.
 
இந்த வீடியோவில் சாக்ஸி மகராஜ் அங்குள்ள பெண்கள் கூட்டத்தினருடன் பேசிக்கொண்டிருக்கிறார். பின்னர் ஒரு இளம் பெண்ணின் பேண்டை கழட்ட வற்புறுத்துகிறார்கள். இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் சில ஆண்களும் இருந்தனர்.

 

 
 
உத்தர பிரதேசம் மாநிலம் மைன்புரியில் உள்ள மெய்டன் சிங் என்ற ஒரு பாஜக தொழிலாளியின் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளாங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments