Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமேடையில் குடித்துவிட்டு தள்ளாடிய மணமகன்: திருமணத்தை நிறுத்திய மணமகள்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (11:15 IST)
மத்திய பிரதேசத்தில் திருமணத்தில் மண மேடைக்கு, மண மகன் முடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வந்ததாள், மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர், அவரது திருமணத்தன்று மண மேடைக்கு மணமகன் குடித்து விட்டு தள்ளாடியபடி வந்ததால், அந்தப்பெண் அதிர்ச்சியடைந்து, தனது பெற்றோரிடம் திருமணத்தை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
 
திருமணத்திற்கு வந்திருந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர் விருப்பப்படி திருமணத்தை நிறுத்துமாறு மணப்பெணின் பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
 
அதனால் நடைபெறவிருந்த அந்தப் பெண்ணின் திருமணம் நிறுத்தப்பட்டது. இது மிகவும் பாராட்டக் கூடிய ஒன்று. 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments