GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம்.. விண்ணபிக்க கடைசி தேதி அறிவிப்பு..!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (17:22 IST)
GATE நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் வெளியாகி உள்ள நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும்  மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்ட படிப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்வதற்கான GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. 
 
தகுதியுள்ள மாணவர்கள் http://gate2024.iisc.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
ஐஐடி மற்றும் மதிய உயர்கல்வி நிறுவனங்களில் முதல் நிலை படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்கும் கேட் தேர்வுக்கு   செப்டம்பர் 29ஆம் தேதி கடைசி தேதி என்றும் அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும் இது குறித்து முழு தகவல்களையும் மேற்கண்ட இணையதளங்களில் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமாகி 6 மாதம் தான்.. கணவரின் நாக்கை துண்டித்த மனைவி கைது..! நாக்கை வச்சு என்னய்ய பண்ணின?

கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சி!... திருப்பூரில் அதிர்ச்சி!..

NDA கூட்டணியில் இன்னொரு கட்சி.. 6 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவிப்பு..!

ஓபிஎஸ் பெரிய தலைவர், நல்ல முடிவை எடுப்பார்.. அண்ணாமலை கருத்து.. பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

காதல் விவகாரம்!.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்!.. கோவையில் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments