Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் வேட்பாளரைக் கேவலமாக விமர்சித்தாரா கம்பீர் ? – டெல்லி அரசியலில் தொடரும் சர்ச்சை !

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (11:27 IST)
டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரை கீழ்த்தரமாக விமர்சித்து பாஜக வேட்பாளர் கம்பீர் நோட்டிஸ் வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக வில் இணைந்த கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஆம் ஆத்மி ஆதிஷி களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆதிஷியைக் கேவலமாக விமர்சித்து அந்தத் தொகுதியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படுவதாகவும் அதனை கம்பீர் வெளியிடுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை தேசியளவில் மிகவும் பரபரப்பாகியுள்ளது . ஆதிஷியின் குற்றச்சாட்டை அடுத்து ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கம்பீருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளைக் கம்பீர் மறுத்துள்ளார். மேலும் இது குறித்து ‘நான்தான் இந்த செயலில் ஈடுபட்டேன் என்பதை நிரூபித்தால், போட்டியிலிருந்து விலகுகிறேன்.  அப்படி நிரூபிக்காவிட்டால் நீங்கள் இருவரும் அரசியலிலிருது விலகி விடுகிறீர்களா ?’ என சவால் விட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments