சைரனுக்கு ஆல் இந்தியா ரேடியோ, ஹாரனுக்கு இசைக்கருவி: புது முயற்சி

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (16:29 IST)
அமைச்சர் நிதின் கட்கரி சைரன் ஒலி மாற்றுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
 
நாசிக்கில் நடந்த விழா ஒன்றில் பேசிய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஆம்புலன்ஸ், அமைச்சர்கள், அதிகாரிகள் செல்லும்போது ஒலிக்கவிடும் சைரன் ஒலி வெறுப்பாக இருக்கிறது. எனவே வாகனங்களில் பயன்படுத்தப்படும் சைரன் ஒலி, காதுகளுக்கு இனிமையாக இருக்குமாறு மாற்ற திட்டமிட்டு உள்ளோம்.  
 
ஆல் இந்தியா ரேடியோவில் காலையில் ஒலிபரப்பை துவங்கும் போது ஒலிக்கப்படும் இசை போல் போலீஸ் மற்றும் ஆம்புலன்களில் பயன்படுத்தப்பட திட்டமிட்டு உள்ளோம். மேலும், புல்லாங்குழல், வயலின், மவுத் ஆர்கன் உள்ளிட்ட இசைக்கருவிகளின் மூலம் ஹாரன் அமைக்க ஆய்வு செய்து வருவதாகவும் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments