Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: நல்ல மழைக்கு வாய்ப்பு என தகவல்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (07:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பருவமழை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி இந்த ஆண்டு நாடு முழுவதும் சராசரியை விட கூடுதலாக மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று முதல் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொது மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோடை வெப்பத்தில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி அனைத்து நீர்நிலைகளும் இந்த பருவமழையால் நிரம்பி குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments