Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 யூனிட் இலவசம், பெண்களுக்கு மாதம் ரூ.1500: ராஜஸ்தானில் வாக்குறுதி அளித்த பிரியங்கா..!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (09:04 IST)
இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு பணம் என்ற வாக்குறுதியை தற்போது கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கூற தொடங்கிவிட்டது. சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தலில் இலவச மின்சாரமும் பெண்களுக்கு அளிக்கப்படும் பணம் என்ற வாக்குறுதியும் தான் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை அடுத்து இந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பிரியங்கா காந்தி கூட்டம் ஒன்றில் சில வாக்குறுதிகளை அளித்தார்
 
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1500 தரப்படும் என்றும் வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்
 
அதுமட்டுமின்றி மேலும் சில முக்கிய வாக்குறுதிகளையும் அவர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தை அடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments