இப்படியுமா பணத்தை கடத்துவாங்க... விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி !

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (20:51 IST)
இப்படியுமா பணத்தை கடத்துவாங்க... விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி
டெல்லி விமான நிலையத்தில்  கடலை, சாப்பிடும் பிஸ்கட், ஆட்டிறைச்சி ஆகியவற்றில் மறைத்து வைத்து கடத்தி சென்ற நபரை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். 
 
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச சர்வதேச விமான நிலையத்தில்,  இன்று துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துர்றை அதிகாரிகள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
 
அப்போது, ஒரு இளைஞரின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள்,  அவரிடம் சோதனை செய்தனர்.
 
அதில், கடலை, பிஸ்கட் பாக்கெட்டுகளில் வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் ஆட்டு மாமிசம் பிரித்துப் பார்த்தால் அதிலும் கரன்சிகள் இருந்துள்ளது.
 
அதம்பின்னர் அவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது இளைஞர் பெயர், முரத் அலி என்பதும், அவர் பல நாட்டுக் கரன்சிகளை லட்சக்கணக்கில் கடத்தி வந்துள்ளதும் தெரியவந்தது. 
  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments