Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமானில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்ப்பு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:44 IST)
அந்தமான் அருகே அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
 
இந்தியாவில் அந்தமான் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதும் அந்த வகையில் இன்று காலை முதல் திடீர் திடீர் என ஐந்து முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
காலை 11 மணி, பிற்பகல் 1.55, 2.06, 2.37 மற்றும் 3.02  ஆகிய மணிகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது
 
 அந்தமான் அருகே நடுக்கடலில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அமெரிக்க விமானம் புறப்பட்டதுமே தீ.. கீழே குதித்த பயணிகள்! - அதிர்ச்சி வீடியோ!

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments