Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 மாநில தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு!

Advertiesment
5 மாநில தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு!
, புதன், 9 மார்ச் 2022 (22:27 IST)
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. \
 
இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் நிலையில் மதியம் மற்றும் மாலைக்குள் முன்னணி முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?