Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் தீ விபத்து – 8 கொரோனா நோயாளிகள் பலி!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (14:46 IST)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 8 கொரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ல அகமதாபாத்தில் ஷ்ரே என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மின் இணைப்புக் குறைபாடு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4ஆவது மாடியில் உள்ள ஐசியு வார்டில் தீப் பரவியது. இதில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 8 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.

அந்த மருத்துவமனையில் உள்ள ஊழியர் ஒருவரின் பாதுகாப்பு உடையில் தீ பிடிக்க, அதிர்ச்சி அடைந்த அவர் ஐசியு வார்டை விட்டு வெளியே ஓடி வரும்போது தீ வார்டு முழுவதும் பரவியதாகவும் முதல்கட்ட விசாரணையில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவமானது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 40 நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments