நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு ....மத்திய அரசு உத்தரவு !

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (20:02 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் கொஞ்சம் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது அரசு.

இன்று அமைச்சர் விஜயபாஸ்கர்  தமிழகத்தில்  மீண்டும் முழு ஊரடற்கிற்கு பாதிப்பில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம்  ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் ஜனவரி 31 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதம் வெளிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் வரும் ஜனவரி 31 ஆம் தேதி  வரை நீட்டிக்கப்படும் எனவும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments