Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடக்கும்..! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:46 IST)
நாளை நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் சமயம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனாலும் முறைப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வேலையாக வேளாண் சட்டம் திரும்ப பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments