Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி ஃபேஸ்புக்: பொறியியல் மாணவர் கைது

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (14:38 IST)
காதலிக்க மறுத்த பெண் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் ஆபசமாக பதிவிட்ட பொறியியல் மாணவன் கைது செய்யப்பட்டார்.


 

 
புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன், அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மாணவன் தொடர்ந்து அந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
 
அந்த பெண் தொடர்ந்து அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அவரை விட்டு விலகி இருக்குமாறு கூறியுள்ளார். இதில் கோபமடைந்த மாணவன், அந்த பெண்னை பழிவாங்க நினைத்து ஃபேஸ்புக்கில் போலி கணக்கு ஒன்று தொடங்கினார்.
 
அந்த பெண் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
 
அந்த மாணவனை நீதிமன்ற வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments