Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஸ்ஸாமில் வலுவான நிலநடுக்கம்!

Advertiesment
அஸ்ஸாமில் வலுவான நிலநடுக்கம்!
, புதன், 28 ஏப்ரல் 2021 (11:14 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்று காலை 7.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6. 2 என பதிவாகியுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 17 கிமீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவரவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவரனுக்கு ரூ.216 குறைந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!