Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வறட்சி: 3 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

Webdunia
சனி, 7 மே 2016 (08:56 IST)
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து. இந்த மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.


 

 
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடுமையான் வறட்சி நிவவுகிறது. அதனால், அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இந்தப் பாதிப்புகளிலில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதிப்பிற்கு உள்ளான மாநிலங்களினன் முதலமைச்சர்களான அகிலேஷ் யாதவ், தேவேந்திர பட்னாவிச், சித்தராமையா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி, டொல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments