Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் நாய்கள் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:40 IST)
கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மும்பையில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது போன்ற குற்றங்கள் அதிகமாகியுள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மும்பை நகரில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில சிசிடிவி காட்சிகள் மூலம் போலிஸார் கவனத்துக்கு வந்துள்ளன. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படுவதில்லை. அதே போல நாய்களை அடித்துக் கொல்வதும் அதிகமாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்