Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் எந்த நெட்வொர்க் நிறுவனம் முதலிடம் தெரியுமா?

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (20:43 IST)
மக்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட  தொலைதொடர்பு நிறுவனம்  பற்றிய   தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன்/ ஐடியா ஆகிய முன்னணி நெட்வொர்க் தொலைதொடர்புகள் இயங்கி வருகின்றனர்.

இன்றைய சூழலில் அனைத்து டெலி நிறுவனங்களும் கடும் போட்டியுடன், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க சலுகை அறிவித்து   வருகின்றனர்.

இந்த நிலையில்  இன்று மக்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்  நெட்வொர்க்காக ஜியோ - 43,63,09,270 கோடி வாடிக்கையாளர்களுடன்  முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல்- 37,23,15, 7829  கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாமிடத்தில்   உள்ளது. வோடபோன்/ஐடியா நிறுவனம்  23,09,41,435 கோடி  வாடிக்கையாளர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments