Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

சாலையோரம் கிடந்த பிஞ்சு குழந்தைக்கு என்ன நடந்தது தெரியுமா...?

Advertiesment
what happened
, வியாழன், 17 ஜனவரி 2019 (18:18 IST)
பெங்களூரில் உள்ள பிரசித்தியான எலகங்கா பகுதியில் உள்ள பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு சாலையோரத்தில் குளிரில் தவித்துக் கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த  பெங்களூர் கான்ஸ்டபிள் அதிகாரி சங்கீதா என்பவர் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் கூறுகையில் : கான்ஸ்டபிள் சங்கீதா உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால் குழந்தைக் காப்பாற்றினோம். மேலும் குழந்தைக்கு சங்கீதா தாய்பால் கொடுத்ததும் குழந்தை உடல் தேற காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  அனைவரும் நெகிழ்ந்து போய் சங்கீதாவை பாராட்டினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தினத்தினையொட்டி மாபெரும் சைக்கிள் போட்டி