கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டா என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு குழந்தைகளுக்கான கொரொனா சிகிச்சை வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுகாதார சேவை இயக்குநரகம்.