Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்: 10 நிமிடத்தில் காலியாக வாய்ப்பு..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (07:45 IST)
தீபாவளி பண்டிகை அன்று சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் ரயிலில் முன்பதிவு செய்ய இன்று முதல் தொடக்கம் என தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் விடுமுறை நாட்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தாலும் இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் தீபாவளி பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏராளமானோர் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தயாராக இருப்பார்கள். அதேபோல் தனியார் நிறுவனங்களும் முன்பதிவு செய்ய  தயாராக இருப்பார்கள் எனவே கிட்டத்தட்ட அனைத்து ரயில்களிலும் 10 நிமிடங்களுக்குள் முன்பதிவு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் உஷாராக இன்று முந்திக்கொண்டு முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments