தல தோனியின் மனைவி இன்ஸ்டாகிராமில் செஞ்ச வேலையை பார்த்திங்களா?

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (22:56 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாதது, அஸ்வின், முரளிவிஜய் போன்ற தமிழ வீரர்கள் இல்லாதது ஆகியவை காரணமாக தமிழக ரசிகர்களின் நன்மதிப்பை பெறவில்லை.



 


இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சிஎஸ்கே என்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ளதாகவும், என்ன விலை கொடுத்தேனும் தோனியை அதன் கேப்டன் ஆக்குவேன் என்றும் சமீபத்தில் சீனிவாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்சி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடை மற்றும் ஹெல்மெட்டை மாட்டி  செல்பி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'ரசிகர்களை போலவே தானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீஎண்ட்ரியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த புகைபப்டம் சென்னை ரசிகர்களின் உற்சாகத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

2 வாரம் லீவு எடுத்த மழை! அப்புறம் தொடங்கப்போகும் அதிரடி!

சீனாவை அடக்க புது ப்ளான்! ஜப்பானோடு கைக்கோர்த்த அமெரிக்கா! - என்ன டீலிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments