சூரிய கிரகணம்... முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் பக்தர்களுக்கு அறிவுரை !

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:31 IST)
வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி 18 நிமிஷம் முதல் மதியம் 1மணி 38 நிமிடம் வரை  சூரிய கிரகணம் நிகழ்கிறது.

இதனால் வரும் 21 ஆம் தேதி முதல் நள்ளிரவு  1 மணிக்கு கோயிகளின் நடைகள் அடைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் கூறியுள்ளார்.

மேலும்,  இந்த நிகழ்வு முடிந்தபின் தண்ணீரால் கோயிலை சுத்தம் செய்துவிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் வரும்போது ஆன்லைனில் முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தரைப்பகுதியிலும் தாக்குதல்.. குர்தீஷ் போராளிகளுக்கு உதவும் அமெரிக்கா.. தப்பிக்க முடியாத ஈரான்..!

காங்கிரஸை நம்பி நான் கட்சி ஆரம்பிக்கல.. எதுவானாலும் பாத்துகிடலாம்.. அதீத நம்பிக்கையுடன் விஜய்..!

திமுக, அதிமுக, தேமுதிக, பாமக எம்.பி.க்கள் யார் யார்?.. இன்று வேட்புமனு தாக்கல்!..

அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை, தானாகவே முடிந்தது.. காங்கிரஸ் கூட்டணி குறித்து முதல்வர்..!

காங்கிரஸை அசால்ட்டா டீல் பண்ணி ஸ்கோர் பண்ணிய ஸ்டாலின்!.,. கோட்டைவிட்ட பழனிச்சாமி..

அடுத்த கட்டுரையில்
Show comments