Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் துணை முதல்வர் பதவி முஸ்லீமுக்கு வேண்டும்: வக்ஃப் வாரியத்தின் தலைவர் கோரிக்கை..!

Webdunia
திங்கள், 15 மே 2023 (17:17 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்னும் முதலமைச்சர் யார் என்பதே முடிவு செய்யாத நிலையில் துணை முதல்வர் பதவி முஸ்லிமுக்கு அளிக்க வேண்டும் என வக்பு வாரிய தலைவர் கோரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்ராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் இன்னொருவர் துணை முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என நாம் மாநில வக்பு வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கோரிக்கைக்கு பின்னால் பாஜகவின் சதி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார்? துணை முதல்வர் பதவி இருக்குமா? அவ்வாறு இருந்தால் அந்த பதவி யாருக்கு கிடைக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments