Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ஆயுத சட்டத்தின் கீழ் 26 பேர் கைது...

Webdunia
புதன், 3 மே 2023 (14:34 IST)
டெல்லியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களின் வீடுகளில் இன்று டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லியில் சட்டவிரோத செயல்களில்  ஈடுபட்டு வரும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள சிலரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி, இன்று டெல்லி மற்றும் அரியானா உள்ளிட்ட 20 இடங்களில் இன்று  காலையில் துவாரகா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், நகைகள்,   சட்டவிரோதமான பொருட்களைக் கைப்பற்றினர். மேலும், ஆயுதசட்டம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்புச் சட்டம், ஆகிய பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் பிடித்துள்ளனர். 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் பாசிமணி விற்கும் இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டத்தால் பரிதாபம்..!

பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா? அண்ணாமலை ஆவேசம்..!

வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர்.. உயிரிழந்ததாக அறிவிப்பு..!

துருக்கி ஓட்டலில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

1500 பேருக்கு பொது மன்னிப்பு.. பதவியேற்ற முதல் நாளில் ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments